பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி நூல்கள் _ + - * ===="—- - ஆசிரியர் : தணிகைமணி, வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ. இவ் வொளிநெறி நூல்களில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முப்பெரும் சைவசமயக் குரவர்கள் பாடியருளிய தேவாரப் பாசுரங்களை நுணுகி ஆராய்ந்து தொள்ளாயிரத் துக்கு மேற்பட்ட பலவிதத் தலைப்புக்களில் பகுத்து, கருத் துக்கள் எடுத்தாளப்பட்டுள்ள இடங்க ளனைத்தையும் விளக்கி, தேவாரத்தின் செழும்பொருட் செல்வத்தை இனி துறப்பெறவும், தேவாரப் பாசுரங்களின் இலக்கிய நயங்களை உணரவும் இறையுண்மை கண்டின்புறவும் விளக்கப்பட்டுள்ளன. தேவார ஒளிநெறி (சம்பந்தர்) 1600 பக்கங்கள் முதல் தொகுதி (கலிக்கா) , ' (1-100 ஆராய்ச்சித் தலைப்புக்கள்) , 9 OO இரண்டாம் தொகுதி (101-265 , ) , 9 00 மூன்றம் தொகுதி (266—466 ,, ) ,, 9 ОО தேவார ஒளிநெறி (அப்பர்) 1060 பக்கங்கள் முதல் தொகுதி וג (1-75 ஆராய்ச்சித் தலைப்புக்கள்) 9 OO இரண்டாங் தொகுதி (76-190 , ) , 9 00 தேவார ஒளிநெறி (சுந்தரர்) 750 பக்கங்கள் (261 ஆராய்ச்சித் தலைப்புக்கள்) , 10 00 W திருநெல்ே வலித் தென் திே. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி-6. .الي சென்னை - ம்.