பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அகப்பொருள் எடு (4) குருகு: i. குருகு!...ஆரூரரைப் பருகு மாறும், பணிக்கேத்து மாறும், நினைந்து உருகுமாறும் இவை உணர்த்த s வல்லீர்களே 37–1 | li. (வண்டுகாள் கொண்டல்காள்) வர்மணற் குருகுகாள் ஆரூரரைக் கண்டவாறும், காமத் தீக்கனன் றெரிந்து மெய் உண்ட வாறும், இவை உணர்த்த வல்லீர்களே 37-6. (8) கொண்டல்காள் : (மேலே (4 i-ம் கீழே (10) ii பார்க்க.) (6) சக்ரவாளம்: சக்ரவாளத்திளம் பேடைகாள் சேவல்காள் !... ஆரூார்க்கு வக்ரமில்லாமையும், வளைகள் நில்லாமையும், உக்ரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே 37–4. (7) சேவல்காள் : (மேலே () பார்க்க.) (8) நாரை : வெண்ணுாைகாள் ! i. அடிகள் ஆரூார்க்கு கலைகள் சோர்கின்றதும், கனவளை கழன்றதும், முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே 7-5) i. அற்றமுற்றப் பகர்ந்து அடிகள் ஆரூார்க்குப் பற்றுமற் றின்மையும், பாடுமற்றின்மையும், உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே 出7-8 lli, வாழுமாறும், வளை கழலுமாறும், எனக் கூழுமாறும் மிவை உணர்த்த வல்லீர்களே 37-3. (9) பூவை: (மேலே (2) பார்க்க.) (10) வண்டு : 1. (மேலே (1), (3) i, (4) ii, பார்க்க.) ii. தேனலங் கொண்டதேன் வண்டுகாள் (கொண்டல்சாள்) ஆரூார்க்குப் பானலங் கொண்டஎம் பணைமுலை பயர்து பொன், ஊனலங் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே 87-7 3. தலைவன் கவர்ந்தவை' i. எழில் : என்னதெழிலும் நிறையும் கவர்வான் 91-4. ii சிந்தை : பத்தும் கிளியும் பயிலும் பாவை சிங்தை கவர்வார் செந்தி வண்ணர் 91–2. iii. நிறை : என்ன தெழிலும் நிறையும் கவர்வான் 91-4 iv. நீர்மை : முழுநீறணி மேனியன் மொய் குழலார் எழு நீர்மை கொள்வான் 93.5. v. வளை : வீண்பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர் 46-8 4. தலைவல்ை ஏற்பட்டவை } (1) கலைகள் சோர்தல்: கலைகள் சோர்கின்றதும்' - 37-5,