பக்கம்:தேவார மஞ்சரி, கீர்த்தன மஞ்சரி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமேவிய வல்ல பரம்பொருளின் அரமேவு மொலித்துவம் பெற்றுயர்ந்தோர் தேமேவு மளிக்குலஞ் சேர் றும் பூங் காலேவிய காரை நகர்ப்பதியே.

எட்டப்பொரு எளின்பய னெய்து விப்பான் முட்டாவுப தேச முறையருளி மட்டாலப் பூம்பொழில் வாவிவளை

கட்டார்மலி காரைநகர்ப் பதியே.

செல்லாப் பனஞ்செல்லுமென் பாரனைய கில்லாப்புவி 5ಿ? ಔT நிசக்மெனயான் வல்ல என்மை வகித்த வடுத்தவிர்ப்பீர்

கல்லாகல் காரை நகர்ப்பதியே.

குழகார்கணி கைப்பெரு மையலெணுஞ் சுழல்காற்றினி லக்கிய குயதினும்

...) + - * دسم -- கிழலாலய ருந்தமி யேற்குகிதங் கழவீகுதிர் காரை நகர்ப்பதியே.

கோனுன்சொல் குறிக்கி லக்காய்க்குரைக்கும் பேகாயனே யார் கட்பினைப் பிரிப்பீர் நாளுதாத் தோர் கித மும்பணிபுல் கானுர்பொழில் காரை நகர்ப்பதியே.

எண்ணுதவையெண் ணி யிடப்படுமெம் குண்ணுர்வகித்துய்ய வருள்புரிமின் பண் ணுரிசை வண்டர் குழாம்ப தமக்

கன ளுர்பொழில் காாை கர்ப்பதியே.

மூத்தார்முனியும் முழுப்பேடிகளைப் பூத்தானமதாய்ப் புகழ்வார வரை

c - مجم - - யேத்தாமலிருக்க வரமருளிக் காததான்குதிர் காாைக கர்ப்பதியே.