பக்கம்:தைத் திங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

×

9.கவுதம புத்தர் காப்பியம் 1986)
   (பல்வேறு யாப்பில் 30 காதைகளாக
  அமைந்தது)
10.புத்தர் பொன்மொழி நூறு(1986,
   1987)
     (101 அறுசீர் ஆசிரிய
     விருத்தங்களால் அமைந்தது)
11.பல்வேறு தனிப் பாடல்கள்.

 உரைநடை நூல்கள்:
12.வீடும் விளக்கும் (குடும்ப நூல்)
     (1947, 1958, 2000, 2002)
13.வாழ்க்கை ஓவியம் (வாழ்வியல்) (1950)
14.வாழும் வழி (கட்டுரைத் தொகுப்பு) (1962)
15.தமிழர் கண்ட கல்வி (கல்வி
 இயல்) (1964)
16.பணக்காரர் ஆகும் வழி (பொருளியல் 1964)
17.இன்ப வாழ்வு (பாலியல்) (1965) 18.தமிழ் அகராதிக் கலை (ஆய்வு - அகராதியியல் (1965, 2002)
19.போர் முயற்சியில் நமது பங்கு (இந்திய பாகிஸ்தான் போரின்போது எழுதியது.) (1965)
20.தைத்திங்கள் (ஆய்வு) (வானியல்) (1972, 2002)
21.கெடிலக் கரை நாகரிகம் (பண்பாட்டு இயல்) (1975, 2002)
22.கெடில வளம் (பண்பாட்டு இயல்) (1984)
23.உலகு உய்ய (உலக ஒருமைப்பாடு) (1987)
24.தமிழ்க் காவிரி(அரசியல்,தரைநூல்) (1988)
25.கருத்துக் கண்காட்சி (ஆய்வுக் கட்டுரைகள்)(1988)
26.இலக்கியத்தில் வேங்கடவேலவன் (திருப்பதி கோயில் பற்றிய ஆய்வு) (1988)
27.மக்கள் குழு ஒப்பந்தம் (ஆய்வுக் கட்டுரைகள்)(1989)
28.இயல்தமிழ் இன்பம் (ஆய்வுக் கட்டுரைகள்)(1992)
29.மனத்தின் தோற்றம் (ஆய்வுக் கட்டுரைகள்)(1992)
30.தமிழ் அங்காடி(ஆய்வுக்கட்டுரைகள்) (1993)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/11&oldid=1321905" இலிருந்து மீள்விக்கப்பட்டது