xi
31.பல்வேறு மலர்கள் மற்றும் இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகள்.
திருக்குறள் ஆய்வுகள்:
32.தெவிட்டாத திருக்குறள் (ஆய்வு) 1948 - 1958)
33.திருக்குறள் தெளிவு (ஆய்வு) (1948-1958) "திருக்குறள் தெளிவு" -என்னும் திங்கள் இருமுறை இதழ் நடத்தியுள்ளார்.
34.வள்ளுவர் கண்ட மனையறம் (ஆய்வு)(1957)
35.வள்ளுவர் இல்லம் (இல்லற இயல் விளக்க நூல்)(1963)
36.ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் (ஆய்வு நூல்)(1991)
கம்பராமாயணத் திறனாய்வுகள்:
37.சுந்தர காண்டச் சுரங்கம் (1989) 38.அயோத்தியா காண்ட ஆழ்கடல் (1990)
39.சுந்தர காண்டச் சூறாவளி (மதிப்புரைக்குப் பதில்)(1990)
40.பாலகாண்டப் பைம்பொழில் (1991) 41.கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (1992)
42.ஆரணிய காண்ட ஆய்வு (1993)
அறிவியல் ஆய்வுகள்:
43.உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு (1988)
44.கடவுள் வழிபாட்டு வரலாறு (1988) 45.மருந்தாகித் தப்பா மரஇனப் பெயர்கள் (1989)
46.மர இனப் பெயர் வைப்புக் கலை (1990)
47.மாதவம் புரிவாள் (1991)
48.விளையும் பயிர் முளையிலே தெரியும் (1993)