பக்கம்:தைப்பாவாய்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப்பாவாய் A MAMA, P ஆளப்பிறந்தது தமிழே! வாழப் பிறந்ததும் தழிழே! வையக் கலைகள் அணைத்தும் பூண்டு-(வாழப்...) ஏழாம் இசையு. இயலும் கூத்தும் இணைய இழைய ஏற்றுச் சேர்த்து ஆழக் கடலின் முழக்கத் தோடு ஆர்த்து ஆர்த்து ஆர்த்து நீடு-(வாழப்) நீதி தந்ததும் தமிழே! நிகரும் எதிரு மில்லாக குறளின் - (நீதி...) காதல் அகமும் வீரப் புறமும் கற்புக் கனலின் சிலம்புத் திறமும் மாதர் ஏத்தும் மணியின் அறமும் வழங்கி வழங்கி வழங்கி நிறைய - (நீதி...) 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/18&oldid=1499265" இலிருந்து மீள்விக்கப்பட்டது