பக்கம்:தைப்பாவாய்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 தேடித் திரிந்து வாங்கிய பிச்சை! இந்தப் பிச்சைதான் மானுட சந்தோஷத்துக்கும் சாந்திக்கும் கிடைத்த மாயா தான அமுத சுரபி! அல்லவா...? தைப்பாவாய் சுந்தரி...! புழுக்கைப் புழுதியில் புரண்டாலும் போதைக் கோப்பைகளில் மாணிக்கக் கரைசலின் மேல். நுரைக்கும் வெண்குமிழ்களாகச் சுழன்றாலும் சுந்தரி மட்டுமல்ல; சுதந்திரியுங் கூட! சர்வ சட்ட நீதி சம்பிரதாயங்களையும் சயனமஞ்சத்தின் உன் 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/62&oldid=1499326" இலிருந்து மீள்விக்கப்பட்டது