பக்கம்:தொடாத வாலிபம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் விழியோ கருமணி மேனியோ மின்னல் ! aாரைப் பூவின் விரிந்த மடல் என இருக்கும் உனது இறகுகள் இரண்டும் தட்டான் செய்த தங்க ஒடுகள் ! ஒற்றைக் கொம்பு எழுத்து போல தோகை திறந்த திரியும் மயிலே! பல்லக்கு போல து பிறரால் வளைந்ததா ? பாண்டிய அரசன் வளைந்த உன்கழுத் கர்ப்பமே உனது கழுத்தை வளேந்ததா? 源”

வர்ண வேற்றுமை வைத்துள பறவையே! கருங்கடல் தண்ணீர் குடித்த முகிலப் பார்த்ததும் தோகை பிரித்து விரித்து ஆடுகின் குய்க் அதுசரி:ஆனுல், ஈர உடலொடு இருக்கும் முகிலினை உனது தோகையால் விசிறு கின்ருயே ! சுரக்கும் ஊற்றுநீர் சுடுறெ தென்று. விசிறுவார் உண்டோ ஓலே விசிறியால்? அழகிய மயிலே! அழகிய மயிலே ! மீன்விழி மங்கை மாதவி என்பவன் சோழ அரசன் சபையில் ஆடிய 5-----------त्रः 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/10&oldid=930774" இலிருந்து மீள்விக்கப்பட்டது