பக்கம்:தொடாத வாலிபம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் கம: அதனுல் என்ன கேட்க வேண்டியதைத் தானே கேட்டீர்கள் உயிரை, இரவல் கேட்க முடியது உதடுகளே. இப்ப்டிக் கேட்காமல் இருக்க முடியாது ஏன் ? (என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ஒருவர் வந்து தாண்டவனேப் பார்த்து) ஒரு : ஒங்களெ...மணியகாரர் அழெச்சுக்கிட்டு வரச் சொல்ருர், - (என்று சொல்ல, தாண்டவன் புறப்படுகிருன்) காட்சி-9 இடம் :-தாசி வீடு இகுப்பவர்கள் ;-முத்து, மரகதம், மாணிக்கம், வந்தவர் தோம் ;-துங்கும் இரவு நிகழ்ச்சி: (முத்துவின் தாய் வந்தவரிடம் வெற்றிலேக் தட்டை எடுத்து வைத்தபடி, அவரைப் பார்த்து மாணி : ஒங்க முதலாளி, எங்களை எல்லாம் மறக் துட் L–fi (5- > வந் : அப்படிச் சொல்லாதிங்க. அவரு மறந்திருந்தா, என்ன இங்கே அனுப்பி வைப்பாரா? (என்று சொல் லி க் கொண்டிருக்கையில், தென்னே ஒலயால் கிளி ஒன்று பின்னியபடி, முத்து கூடத்துக்கு வருகிருள். வந்து, வந்திருப்பவரைய பார்த்து) . . . . . . . . . . • , ుewజ్వకళ 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/103&oldid=930778" இலிருந்து மீள்விக்கப்பட்டது