பக்கம்:தொடாத வாலிபம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் காட்சி-10 இடம் : - கூத்துக் கொட்டகையின் உட்புறம் இருப்பவர்கள் :-கமலம், அலமேலு, தாண்டவன் தோம் :-இடை இரவு நிகழ்ச்சி : 、臀 அலமேலு, தனது மகள் கமலத்தின் பின்னலை ஒழுங்கு படுத்திக் கொண்ட்ே) அல: கமலம், ஆசாமி, ரோம்ப கல்லா பாட்ருன், அழகாவும் இருக்கான். அவனெ, எப்படியா வது, இழுத்துப் போட்டுக் கிட்டம் கு.கம்ப... நல்லா சம்பாதிக்கலாம். கம : ஆமாம் ! (என்று கூறிக் கொண்டிருக்கும் கேரத்தில் தாண்டவன், திரையை விலக்கிக் கொண்டு, அங்குமிங்கும் பார்க்கிருன்) அல என்ன பாக்குறிங்க ? தான் : குடிக்கத் தண்ணீர் வேண்டும். 恶翰 யாருக்கு? உங்களுக்கா ? தாண்: ஆமாம்! - தம இதோ தருகிறேன் (என்று கூறி அவனேப் பார்த்து) ஏன்...இங்கு வாருங்களேன். - (என்று அழைக்க, காண்டவன் எழுந்து அலங் காரம் செய்து கொள்ளும் அறைக்குள் போகிருன். கமலம், இனிப்புள்ள பானத்தைத் தருகிருள், அவ லுக்கு. அதை அவன், கொஞ்சம் குடித்து விட்டு) தாண் : தண்ணீர் என்ன தித்திக்கிறது ! 104 مه مي باسم "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/105&oldid=930780" இலிருந்து மீள்விக்கப்பட்டது