பக்கம்:தொடாத வாலிபம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கம தங்கள் பாட்டு என்னத் தித்திக்க வுைக்கும் போது நான் தரும் தண்ன்னீர் தங்களைத் தித்திக்க வைக்க வேண்டாமா ? தான் : அப்படியா ! (என்று மீண்டும் குடித்துக் கொண்டே, தன் இடது கையிலிருந்த தாளக் கருவியை, அங்குள்ள மேடை மீது வைக்கப் போகும் போது, அவனது கரத் தைப் பிடித்துத் தனது மூங்கில் தோள் மீது சேர்த் துக் கொள்கிருள். அவனேக் கூச்சப் படுத்துகிருள். அதனுல், அவன் மேலெங்கும். தண்ணிர் சிந்துகிறது. அவன் குடிக்கும் குவளேயை வெடுக்கென்று பிடுங்கி, அதிலே மிச்சமிருக்கும் பானத்தை, அவன் மீது ஊற்றி, உதடு திறந்து சிரிக்கிருள்) • என்ன இது ? கம ; இதுவா; இது. நமக்கு வேண்டிய விநோத விளையாட்டு, ! - (என்று கூறிக்கொண்டே, அவன் மீது சாய் கிருள். இதை சம்மதிக்கிறது அவன் அங்கம், அவ னேப் பார்த்து) கம : நீங்கள், அழகில் மன்மதனல்ல ; அரிமர்த்தன பாண்டியன் ங்ேகள் இசையில் கந்தர்வனல்ல, சுந்தரச் சோழனின் சபைப் பாடகன் ! தாண் : கானு ! - கம: ஏன் இதில் சந்தேகப் படுகிறீர்கள் ? இவன் அறிருஞ் ? என்று உலகம் சங்தேகப் படலாம். ஆனால், நான் அறிஞன் தானு ' என்று அறிஞன் தன்னையே சந்தேகப்பட்டுக் கொள்ளக் கூடாது. இதோ பாருங்கள்...நீங்கள் பாடினுல்-தமிழிசை தலை தூக்கும். நடித்தால்-நாடகக்கலே கீர்த் யடையும். பூவின் மேல் கார் விழுந்தால்,காருக்கு 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/106&oldid=930781" இலிருந்து மீள்விக்கப்பட்டது