பக்கம்:தொடாத வாலிபம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் மானி ஆமாம். அது இப்பதான் த்ெரியுது. அதுவும், இதுபோல நன்றி இல்ல்ாதவனுக்கு செய்றது. @蕊型: அம்மா, அவரை ஆைாதீர்கள், சந்தித்தேன். அழைத்தேன் வரவேற்றிேன் போஇத்தேன்: இசைகற்ருர் , யாழ் தோ-' இருந்தார் : பறந்துவிட்டார் - மறந்துவிட்டு ! விதைத்தது நர்ம். அறுவடை அங்கியருக்கு.

விரு முத்து தனித்தபழம் : தன்னைத் தாங்கும்

  • : ** a f_* ہی بہت سب -؛ ,)GA گہs %AA . GA کہ காம்புக்குத் இந்திப்பைத் தருவதில்லை : தின்பவ

னுக்குத் தான் த முத்து ஆம்! எங்கேயாவது, அவர் கன்ருக இருந் இடம் :-ஆலமரத்தடி * . இருப்பவர்கள் :-வெளியூர்க்காரர் ஒருவர். உள்ளுர் வாலியர்கள். பையன்கள் தோம் :-மலர் விழிக்கும் காலை நிகழ்ச்சி : (சிறுவர்கள், கோவி விளேயாடிக் கொண்டிருக் கின்றனர். ஆலமரத்தின் வேரடியில், சில வாலிபர்க ளும், வெளியூர் க்காரர் ஒருவரும் உட்கார்ந்திருக்கின் தனா! முருகையன் என்னடா தங்வேலு, கேத்து .ே கூத் துப் பாக்க வராமே போயிட்டியே, தாண்டவன் இரண்யன் வேஷம் போட்டு என்னமா கடிச் சான் தெரியுமா ? தைமாசம் அறுவடை முடிஞ் சதும் அவனெ அழச்சிக்கிட்டு வந்து நம்ப ஊரிலே கூத்து கடத்தணும். 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/109&oldid=930784" இலிருந்து மீள்விக்கப்பட்டது