பக்கம்:தொடாத வாலிபம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா வெளியூர்க்காரர் :-எங்க ஊருக்கும் அவனெக் கூப்புட லாம்னுதான் இருக்கோம். தங் சரிதான். தப்பித்தவறி ஏதோ ஒருத்தன் கொஞ் சங் கெட்டிக் காரணு கெட்ைச்சுப் பொயிட் டான்லே, எல்லோரும் , எனக்கு ஒனக்குன்னு ஆட்டு மக்தெ மாதிரி, இனிமே. அவன் மேலே போயிவிழ ஆரம்பிச்சிடுவாங்க : ஊருக்கெல் லாம் ஒரே துப்பட்டி அவன்தான். அரிச்சந்திரன் வேஷமானுலும், அகஸ்தியர் வேஷமர்னலும் எல்லாத்துக்கும் அவனையேதான் இனி தொந்தரவு பனனுவாங்க. - காளியப்பன் :-அட ஏம்பா வெட்டிப் பேச்சு எழுங் திருங்க, காத்தர்ங்காலெப் பாத்துட்டு, அப்படியே ஆட்டுக்கு ஆலந்தழை ஒடிச்சிக்கிட்டு வரலாம். கருப்பையன் : அடெ பொறடியிலே ஆட்டுக்குட்டி யைப் போட்டுக்கிட்டுத் தேட்ற புத்திசாலி ! இப் படியே அண்ணுங்து பாரு. ஆலந்தழே இங் கேயே இருக்கு ..எங்கேயோ போயி ஒடிக்க னும்கிறியே... - காளி : அடெடே ஆலமரத்தடியிலேதான் கம்ப இருக்கோங்கிறத...நான் மறக்தே பொயிட் டேன். ! எனக்கு இப்ப வரவர, மறதி அதிகமா இருக்குடா ! -" - செளரி : புத்திசாலிக்கு மறதி ஏற்பட்டா, அதுக்கு பேரு-ஆராய்ச்சி சாதாரண மனுஷனுக்கு மறதி ஏற்பட்டா, அதுக்குப் பேரு-மந்தம் ! வேனு ஆமாம்! மாமியார் ஒடைச்சா, மண்சட்டி. மருமக் ஒடைச்சா-பொன் சட்டி. இந்தக் கதை யாத்தான் இருக்கு இப்பொ இந்த உலகம் (என்று கூற எல்லோரும் புறப்படுகின்றனர்) 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/110&oldid=930786" இலிருந்து மீள்விக்கப்பட்டது