பக்கம்:தொடாத வாலிபம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o רא தொடாத வாலிபம் o * காட்சி-13 இடம் :-கடற்கரை n

  • * - - & - * இருப்பவர்கள் :-கமலம், தாண்டவன், பஞ்சந்தம்

- 、·rrg* -or . . :器ي ,r » ל 离母u:一e碁色器画@ 9飙 கோலே, சங்கு, செம்ப யும் மீன், அடியிலே சேறு --இ கடல் அதன் மீது, சில படகுகள். அவைகள் : கரை திரும்புகின்றன, மேற்குச் சிவப்பு கண்டு, கமலம்-தாண்டவன், இருவரும் அப்போது வருகின் றனர் கடற்கரைக்கு. கண்ணகியின் கருங்கண் கிற முள்ள கடலில், கரைத்த அலேகள் வரிவரியாக வளர் வதையும், தன் இனத்தோடு சண்டையிட்டு அவை தளாவதையும பார்த்து -- ?・ヌ உட்பு, ' புத்து, இால் -- GF6 9 . . . . . .?ہم ہی۔ ?6 ,... , : , .....' -- سنہ:- - - 、多வளம்-இந்த இந்து திரவியம் , ஆடும் அலே, அலே

*ヘ

-இவைகளோடு இருக்கும் ဂ္ယီ 3.டு கம் அழகு, கண்களே மயக்கி விடுகிறது. தாண் : ஆளுல், துக்கம்-கண்களை சோம்பேறி யாக்கி விடுகிறது. கம : ஆமாம், உலகில், எவன் முதன் முதலில், கட லேப் பற்றிக் கவிதை எழுதி இருப்பான் ? தாண் , தமிழன் தான் ! அவன் தான் உலகத்தின் முதல் மனிதன். மனித உச்சரிப்பே, அவனிட மிருந்துதான் ஆரம்பித்தது (என்று சொல்லு கிருன். இருமுகிருன். இருமல் சின்றதும், கம லத்தைப் பார்த்து உடல் கிலேயைப் பார்த்தால், வண்டலூர் நாடகத்துக்கு, என்னுல் வரமுடி யாது போலிருக்கிறதே. - கம : எல்லாம் இரண்டொரு தினங்களில் சரியாகி விடும். நீங்கள், எழுந்து இப்படிக் கொஞ்ச நேரம், உலவி விட்டு வாருங்கள். 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/111&oldid=930787" இலிருந்து மீள்விக்கப்பட்டது