பக்கம்:தொடாத வாலிபம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா என்று சொல்ல, தாண்டவன் எழுந்து போகி முன். கமலம் கடற்கரையில், கிளிஞ்சில்ேப் பொறுக் கிக் தொண்டிருக்கிருள். சற்று நாத்தில், சில செம் படவர்கள், வலையை உலர்த்திக் கொண்டிருக்கின்ற னர். அவர்கள் அருகிலே கிடக்கும் கட்டு மரத்தில், தாண்டவனின் நண்பன், பஞ்சாதம் உட்கார்ந்திருக் கிருன். உலவிக்கொண்டே வந்த தாண்டவனே பஞ்ச கதம் பார்க்கிருன். பார்த்து) - பஞ் : அடடே தாண்டவன : நாண் : என்ன, பஞ்சாகதம்-செளக்யமா? ចឈី சந்தித்து, வெகு காலம் ஆகிறது. பஞ்: ஆமாம்! தாண் : எங்கே இப்படி? பஞ் உனக்குத் தெரியாதா? எனக்கு. மாமியார் வீடு இங்குதானே ! - தாண் : அப்படியா ஹாடும் ! உனக்குக் குழந்தைகள் ஏதாவது ? - பஞ் நீண்ட நாள் கழித்து, இப்போது தான் ஒரு பையன் பிறந்திருக்கிருன். தாண்டவா, இனி மேல், என் போன்றவர்களை விசாரித்தால் உங் களுக்குக் குழந்தை இருக்கிறதா ? வீட்டிலே, குறள் இருக்கிறதா ? என்று கேள். தாண் : ஏன் ? - - - - பஞ்: குழந்தை-விட்டின் இச்ல்வம்! திருக்குறள்நாட்டின் செல்வம்! இந்த இரு செல்வங்களைப் பற்றியும், விசாரிக்க வேண்டியது தானே ! இது எனக்குப் புரிகிறது. 111 தாண் ஆம் ! உனது விளக்கத்துக்குப் பிறகுதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/112&oldid=930788" இலிருந்து மீள்விக்கப்பட்டது