பக்கம்:தொடாத வாலிபம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் ஒத் ங்ேக தோடுத்த மருந்து இந்து போச்சு, மண்டை இடிதான், இன்னும் தீரல்லே, வைத் ஊஹாம் சரி, இந்தா, இந்த மத்திரையெ ஒரச்சி, கெத்தியிலே போட்டுக்க. எல்லாம் சரி iாட் டோயிடும் என்று மாத்திரையை அவனிடம் கொடுக்கிரு.ர். அவன், அதை வாங்கியபடி) ஒற்: ஐயையோ ! வைத் என்னுப்பா இது மண்டை இடிக்கு மருந் குடுக்கிறேன். நீ ஐயையோங்கிறே ஒற்: அதுக்கு இல்லிங்க, ஒங்க மருந்து, என் மதத்தை மறைச்சுடுமேன்னு கவலைப்பட்றேன். வைத் என்னது. என் மருந்து, ஒன் மதத்தை மறைச்சுடுமா ! r . . . ஒற்: ஆமாங்க, இந்த மருந்தத் தடவிக்கிட்டா. மொதல்லேயே என் த்ெதியிலே இருக்கிற இந்த காமம்-மறஞ்சுடாதா ? - வைத் இதற்குத் தானு வியாதிபோல, மதமும், ஒழிஞ்சி போக வேண்டிய ஒரு தொல்லைதான்... .ே வீனு கவலைப்படாதே. வீட்டிலே போயி ஒடனே மருந்தப் போட்டுக்க.போ. - (என்று சொல்ல அவன் போகிருன். அப்போது அடுத்த வீதி ஆறுமுக நாடார், வைத்தியரிடம் வருகி முர், ஒற்றைக்கண்ணேன் போவதைப் பார்த்துக் கொண்டு) - ஆறு : எ ன் ன, வைத்தியரே, காலங்காத்தாலே - ஒமக்கு நல்ல தெரிசனம் போலிருக்கே. வைத் : அதை ஏங்காணும் கேக்கிறீர், தூங்கி எழுங் ததும், கண்ணுடியைப் பாக்கனும்னு சொல்லு 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/115&oldid=930791" இலிருந்து மீள்விக்கப்பட்டது