பக்கம்:தொடாத வாலிபம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா வாங்க. ஆன. எழுந்திருச்சதும், எனக்குக் கண் டிை குருடன் குஷ்ட்ரோகி, கொண்டி, நோயாளி, இவங்கதான் ! அடெ, அது தொலே யட்டும்...என்ன, காத்தாலே இப்படி ? ஆறு : ஒண்னுமில்லே. அவசரமா ஆ ஞ் சு ரூ பா பண்ம் வேணும். - வைத் : இதுக்குப் பேருதான் ஒண்ணுமில்லியா? நாடாரே, என் கையிலே இப்பொ அரக்காசு கெடையாது. வருமானமும் ரொம்ப மந்தம். தாண்டவனுக்கு ஒரு மாசமா, மருந்து கொடுத் துகிட்டு, வர்றேன். அங்கே இருந்து ஒருத்ம்பி, இன்னும் பெயரல்லே, நாள்ேக்கின்ன வாரும் ஏதோ பார்த்துத் தர்றேன். - ஆது சரி. ஆமாம். தாண்டவனுக்கு, ஒடம்புக்கு என்ன ? வைத் அடெ, அதாங்கணும், வியாதிக்கெல்லாம் ராஜா இல்லே. அது வந்திருக்கு. - ஆறு என்ன பெருவியாதியா ! வைக்: ஆமாம்! இது, அவுங்க விட்டுக்கே இன் னும் தெரியாது. - ஆறு : பாவம் ! அவன் ரொம்ப நல்லவன். - வைத் : அட போங்கானும் பைத்தியம். அவன் என்ன, கொஞ்ச ஆட்டமா ஆடுன்ை. ஆறு : பாக்குறத்துக்கு வல்லவன் மாதிரி தெரிஞ்சுதே ! வைத் ஹ-ம்...துக்கத்தில், எல்லோரும் நல்லவர்க காாகத்தான் இருப்பார்கன். ஆறு ர்ே சொல்றதும் சரிதான்! இந்தக் கூத்தாடிப் பசங்களுக்குக் கொஞ்சம் பேரும், கையிலே 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/116&oldid=930792" இலிருந்து மீள்விக்கப்பட்டது