பக்கம்:தொடாத வாலிபம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் இரண்டு காசும் கெடைச்சுட்டுதுன்னு அப்புறம் அவன்களெ கையாலே பிடிக்க முடியல்லே, கண்ணு மண்ணு தெரியாமெ கடந்துகிருன்க. வைத் தெரிஞ்சா, ஏன், இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராவுருன்க. - ஆறு : ஹும் சரிங்கானும் எல்லாத்துக்கும் சாயக் திரமா வர்றேன். ரெண்டு ரூபாயாவது தோது பண்ணிக்குடும். வைத் : பாக்குறேன் . (என்று சொல்ல, நாடார் போகிருர். வைத்தி யர் அரைத்த மருந்தை வழித்தெடுக்கிருர், காட்சி-15 இ இடம் :-தாண்டவன் வீடு குப்பவர்கள் :-கமலம், அலமேலு, தாண்டவன், வைத்தியர் தோம் : வiன அத்தி -

g i క్రీ .# தாண்டவன், படுக்கையில் படுத்தபடி, இருமிக் கொண்டிருக்கிருன். அப்போது கமலம், ஆடை அணிந்து, வெளியில் புறப்பட்டுக் கொண்டிருக்கிருள், இதைத் தாண்டவன் பார்த்து) f நி 编 ஒ தாண் : எங்கே புறப்பட்டு விட்டாய் ? கம ! ஏன் ; உடல் காற்றத்தையும், இருமலேயும் சகித்துக் கொண்டு, உங்கள் பக்கத்திலேயே உட் கார்ந்திருக்கச் சொல்கிறீர்களோ,

سيج: امپس 1 % R

தாண் : என்ன ! (என்று சொல்வித் தாண்டவன் திகைப்புடன் இருக்கையில் வைத்தியர்வருகிருர். அவரைப் பார்த்து என்ன வைத்தியரே! இன் 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/117&oldid=930793" இலிருந்து மீள்விக்கப்பட்டது