பக்கம்:தொடாத வாலிபம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கிருர், கன்னத்திலே கை வைத்தபடி, கவலையோடு. அப்போது சிங்கார முதலியார் அங்கு வருகிருர்) சிங்: என்ன ஒய் கன்னத்துலே கைவைச்சிருக் கிறீர்? கப்பலா கவிழ்ந்து போச்சு. சோமு : அதை ஏங்காணும் கேக்கிறீர், எங்க சின்ன பய, கோயிலுக்குப் போயிருந்தான். அப்பொ, எவனே, அவன் கையிலே இருந்த காப்பெ கயட் டிட்டான் ! -- சிங் : கோயில்தான், திருடர் குகையாச்சே, அங்கே பையன அனுப்பலாமா ? --- சோமு : அட, அதான் போய்த்தொலேயட்டும். தாண் டவனை நம்பி,_கொஞ்சம் பணம் கொடுத்திருங் தேன்...கடைசியிலே அவனும், என் நெத்தி யிலே நூத்திப் பதினென்னு போட்டுட்டுப் பொயிட்டான், சிங் : பாவம். அவன் எப்படிக் குடுப்பான். இருங் ததை போனதை எல்லாந்தான், அந்தக் கூத்தா தாடிப் பொம்பளெ சுருட்டிக்கிட்டுப் பொயிட் டாளே. தாண்டவன் ஒடம்பு நல்லா இருந்தா லும். ஏதோ நாடகம் டேகம் ஆடி, கட்ன்ெத் தீத்திருப்பான். அதுக்குங்தான் வழியில்லாமே போச்சே ! * சோமு இதெல்லாம் என் காலங்காணும். இந்த வரு ஷமே என் கிரகம் நல்லால்லே, சிங் : அடெ நீர் துப்புக் கெட்டத்தனமா நடந்து கிட்டா, அதுக்குக் காலம் என்னுங்கணும் பண் ணும். சரிசரி, வாரும், கடைத்தெரு வரைக்கும் பொயிட்டு வருவோம். (என்று கூப்பிட, துண்டை உதறித் (576i) போட்டுக் கொண்டு புறப்படுகிருர், சிங்கார முதவி யாரோடு சோமுப்பிள்ளை 1 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/120&oldid=930797" இலிருந்து மீள்விக்கப்பட்டது