பக்கம்:தொடாத வாலிபம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் காட்சி- 18 • இடம் :-புழுதித்தெரு - குப்பவர்கள்:-தாண்டவ ன், இரண்டொரு ஆண்கள் தேரம் :-வெய்யில் கால்ே g o |பாதங்களில்: துணுக் கட்டுக்களோடு, ஒரு மண் சட்டியைக் கையில் ஏந்தியபடி, தாண்டவன் கடந்து வருகிருன் தெருவில். அவன் தன் அருகிலே வருவ தைக் கண்ட ஒருவா அவனைப் பார்த்து) - ஒருவர்-ஏய்! என்னது. ஒஇடம்பெ இப்படி வச் ஒதுஇட்டு, மனுஷன், ஹர்ருனே போருனேன்னு கூட பாக்காமே, ஒரசிகிட்டுப் போற்ே. (என்று சொல்ல, தாண்டவன், இதைக் கேட்டு மனவேதனைப் படுகிருன், உடனே வேலி ஒரமாக நடந்து செல்கிருன். அவன் போவதைப் பார்த்து பக் கத்திலிருந்த மற்ருெருவர்; மற்ஒெருவர் : இதோ போருனே, இந்தக் குஷ்டரோகி 娥 - ro <-- ~~ 朔》 影 山上打宵 தெரியுமா? இவன்தான். ஒரு காலெத்துலே, ஒஹோன்னு நாடகத்துலே பேர் வாங்கின தாண்டவன். - r இன்னுெருவர் : என்ன தாண்டவனு ? அவளு எப்படி ஆயிட்டான் ! அடுத்தவர்: ஹூழ்!.....இவனெல்லாம், உயிரோடெ இருக்கிறத்துலே,இனிமே என்ன லாபம்? பூமிக்கு திான் பாரம். تكتي (என்று @ಾ இதைத் தாண்டவன் கேட்டு, துடிக்கும் துயரத்தோடு, வேகமாக கடக்கிருன்) 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/121&oldid=930798" இலிருந்து மீள்விக்கப்பட்டது