பக்கம்:தொடாத வாலிபம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.19 இடம் :-பாசி படிந்த குளம் இருப்பவர்கள் :-தாண்டவன், துண்டிற்காரன் தோம் :-அதிகாலை - நிகழ்ச்சி: - தாண்டவன், தண்ணிரிலே நிற்கிருன். மீன்கள் அவன் புண் சரீரத்தைக் கொத்திக் கொத்தித்தின்னு கின்றன. தாண்டவன், மயக்கமடைந்து, விழுகிருன். அப்போது, தடாகத்தில் துரண்டில் போட்டுக்கொண் டிருந்த ஒருவன் அவனேக் காப்பாற்றுகிருன்) காட்சி-29 இடம் :-மலே உச்சி - - இருப்பவர்கள் :-தாண்டவன், பெரியவர் கோல் :-ரத்த அந்தி நிகழ்ச்சி : f (தாண்டவன். தட்டுத் தடுமாறி, மலேக் கட்டி களின் மீது ஏறுகிருன் ஏறி, அதன் உச்சிக்கு வரு கிருன். வானத்தைப் பார்க்கிருன். அதன் திசைகளேப் பார்க்கிருன். திறந்துகிடக்கும், பிறந்த காட்டை : தனது நீலப் பார்வையிலே நீர் வைத்துப் பார்க்கிருன். பார்த்து) - தாண் : தங்கத்தை வளர்க்கும் என் தாய் நாடே ! நொறுங்கிய மணல் ஏடே என் கண்ணிலே தண்ணிர் வைத்துக் கடைசி முறையாக உன் னைப் பார்க்கிறேன். இந்த மலை மடிப்புக்களில் மோதி, இதோ என் உடற் கூடு உடையப் டோகிறது. உடைந்த கூடு, உன் மடியிலே வந்து விழாமல் பார்த்துக்கொள். என்னை ஏந்தி விடாதே! நான், தீயவன். வீரனல்ல-வீணுசைக் 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/122&oldid=930799" இலிருந்து மீள்விக்கப்பட்டது