பக்கம்:தொடாத வாலிபம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா (என்று கூறிப், போகிருர். தாண்டவன் கொஞ் சம் தயங்கி, பிறகு புறப்படுகிருன்) - காட்சி-21 ம்:-சுடுகாடு t_i i} : ருப்பவர்கள் :-முத்து, தாண்டவன் தோம் :-நடுப்பகல் - (தலே ஒடுகள் ஒருபக்கத்திலே கிடக்கின்றன. கைகால் எலும்புகள் ஒரு புறம்-புதைத்த குழந்தை யின் மரணமேடை. உடைந்த கெருப்புச் சட்டிகள்அரும்பு அவிழ்ந்ததுபோன்ற பொரிவகை-பனே மட் டைத் தொன்னே ஒன்று-இவைகன்-தாண்டவன். சாம்பல் மேட்டில் படுத்துக் கிடக்கிருன். அவனது உடலே, கழுகுகள்-காக்கைகள்-கொத்துகின்றன. நெருப்பு வெயில், அவனது உடலே சுண்டவைக்கிறது. ஆலமரத்தின், இசத்தைகள், அவன் மீது விழுந்து கொண்டிருக்கின்றன. வேதனே தாங்காமல்) தான் ஐயோ! அப்பா அம்மா! (என்று சொல்லிக் கொண்டிருக்கிருன். அப் போது. அந்தப் பக்கமாக, சிதம்பரத்துக்கு சதிராட மாட்டுவண்டியில் போய்க் கொண்டிருந்த முத்து, இந்த சத்தத்தைக் கேட்டு, பரிதாபமடைந்து, வன் டியை விட்டு இறங்கி, மயான நிலத்துக்குச் சென்று, அவனே உற்றுப் பார்த்து) முத்து: gu៣ ஐயா ! - (என்று அழைக்க தாண்டவன், கண் பக்கத் தில்ே பரவியிருக்கும் ரத்தத்தைக் கையால் துடைத்த படி) தாண் : யார் ஆ முத்து, ! முத்து : யார்? தாண்டவரா? 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/126&oldid=930803" இலிருந்து மீள்விக்கப்பட்டது