பக்கம்:தொடாத வாலிபம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே என் உதடு? அவள் : காவியம் கூறும்-பழைய காவியம் கூறும்-தமிழ் ராவணனைப் போல போராடும் வீரரே ! -காவியங் கூறும் ஆளி கலந்தோம்-உடலே 够 அச்சிட்டுக் கொண்டோம்-சோழன் ஆற்றங் கரையிலே கீற்று நிலாவிலே! -ஆவி கலக்தோம் அவன் : தங்கச் சிலேயே-கட்டித் தங்கச் சிலையே-மிரு தங்கத்தின் கண்போல சாந்துபொட்டு வைத்த -தங்கச் சிலேயே செந்தமிழ் போலே-நமது செந்தமிழ் போலே-இனிக்கும் சர்க்கரை தேகத்தில் மொய்த்து மகிழ்ந்திட்டோம்! -செந்தமிழ் போலே કાવ્ય a : હr sub கொடுத்திர்-தழும்பு முத்தம் கொடுத்தீர்-உங்கள் முத்தத் தில்ைஎக்தன் கித்திரை இசத்தது! -முத்தம் கொடுத்திரி .16 - " " * * * * * * * * " ممه .. م. سمي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/20&oldid=930814" இலிருந்து மீள்விக்கப்பட்டது