பக்கம்:தொடாத வாலிபம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல காலம் பொறக்குது குடுகுடு குடுருடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு கல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ஐயாவைத் தேடி அதிர்ஷ்டம் வ்ருகுது அம்மாவை காடி வரிசை வருகுது வாலிபர்க் கெல்லாம் வருகுது யோகம்! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு கிளிஞ்சிபோல் இறகு உள்ள குருவிகள் வெளியில் கிளம், ம் விடியற் சாலையில் பக்கிரி சொல்கிருன் பலிக்கப் போவுது ! பாவா வாக்கு கடக்கப் போவுது ! கவலைகள், கொடுமை, கண்ணிர். வறுமை, இவைகட் கெல்லாம் ஆதரவு காட்டும் துன்பம் இனிமேல் தொலையப் போவுது. மனிதர்ைப் பங்கு பிரித்து வைத்துள மதங்கள், ஜாதி எண்ணிக்கை. எல்லாம் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/22&oldid=930816" இலிருந்து மீள்விக்கப்பட்டது