பக்கம்:தொடாத வாலிபம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா எரிந்து முடிந்த கற்பூரம் போல அடையாளம் இன்றி அழியப் போவுது. செந்தமிழ்நாடு செழிக்கப் போவுது! நமது மொழிக்கு நல்ல காலம் இனிமேல் நிச்சயம் ஏற்படப் போவுது வாடாத தமிழே கூடிய சிக்கிரம் அரசாங்க மொழியாய் அமைப் போவுது ! ஜக்கம்மா சொல்லடி ஐக்கம்மா சொல்லடி பக்கிரி காக்கைப் பலிக்க வையடி ! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு அம்மைத் தழும்புகள் அதிகமாயுள்ளவன். முல்ரூ ரோஜா மலர்தனைக் கையால் கிள்ளும் ரோஜா மலர்போன்ற மங்கையின் *ழுத்தில் தாலி கட்டப் போகிருன். வைகாசி மாசம் விவாகம் கடக்கும். அதற்குப் பிறகு அவனும் அவளும் வெடித்த அரும்பும் வண்டும் போல இதக்கப் போகிருர் இனிக்கும் படுக்கையில். அங்குச் சிரிப்பு பொத், போவுது. *pತಿಪಿ। உயிரொடு எரியும் விளக்கை 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/23&oldid=930817" இலிருந்து மீள்விக்கப்பட்டது