பக்கம்:தொடாத வாலிபம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் மயக்கம் ஆண் உடையில் இங்கு வந்து, இவ்வளவு பேருக் கும் இடையில், எவ்வளவு சாதுரிப்மாக நடந்து ஆோண்டாள் தெரியுமா ? தாண்டிலில் அகப்படாமல், அதிலே இருக்கும் இரையை மட்டும் தின்றுவிட்டு ஒடிவிடுவதென்ருல் அக்த மீன் மிகவும் சாமர்த்தியம் உள்ளதுதானே ! வமை இரவு. உச்சி வானத்தில், நோய் கண்ட க.க. ேே. கோழுந்து இலேச் சோலை. அதன் அருகே ஓர் அருவி, அதன்மீது, வெள்ளி வெள்ளத்தைத் தள் விக் கொண்டே செல்லும், அடுக்கு அலேகள். அவை களின் ர்ேப் பாடல், வேருெரு பக்கத்திலே, வண்டு களின் வாய்ச் சத்தம். வாலிபக் கூந்தல்; அதோடு வாய் வெடித்த மலர் கள். வானவில் புருவம் அங்கே வண்ணக் கருமை. தேமல் படர்ந்த தேகம் , அதன்மீது தைத்த ஆடை. திலக வட்டத்திலே கஸ்தூரி வாடை. கழுத்திலே, » 3. * , o, . *. * , 糖> 樂 亨 ႕ႏွံျမိဳ႕ கொண்டிருக்கும் தங்க நகை: உதட்டிலே தங்கிக் கொண்டிருக்கும் புன்னகை. 1. 0வை நடை. முக்த்திலே முக்காடுக்குடை ! கெஞ்சிலே, காதல். அஞ்சன விழிகளிலே அச்சம்! என்னை இங்காட்டுக்கு, அன்று ே அனுப்பி வைத்த போது இம்மாதிரி கிலே-நினைவு-நீலப் பொழுது ! உன் சொந்த நாட்டின் இரவிலே , வீங்கிய கனி களேத் தாங்கிக் கொண்டிருக்கும் சோலையிலே பரு 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/35&oldid=930830" இலிருந்து மீள்விக்கப்பட்டது