பக்கம்:தொடாத வாலிபம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா மறைக்கும்போது பொய் புறப்படுகிறது. பரிகாசத்துக்காக மட்டுமல்ல, மனிதன் பொய் சோல்லுவது, கூச்சத்துக்காக மட்டுமல்ல, வார்த் தைக்குத் திரை போடுவது ; போதை தரும் காதல் வேலைகளுக்கு மட்டுமல்ல ; உண்மையை வீணுக்கு வது கூறக் கூடாத குற்றங்களை மூடிவைக்க தண் டன்ையிலிருந்து தப்பிக் கொள்ள அவமானத்தை மறைக்காவிட்டால் கெளரவம் பாழ் படுமே, அதற் காக-பொய் தேவைப் படுகிறது-தொடர்ந்த ஆயு ளோடும் வளர்ந்து வருகிறது. பொய் சொல்லலாமா ?” ' கூடாது என்றுதான் எல்லோரும் கூறுவர், ஆல்ை, கூடாது என்பதல்ல-முடியாது.' ஏன்? அயோத்தி அரிசந்திரன், தனது ஆயுள் அஸ்தமிக்கும் வரை, பொய் பேசாமலே வாழ்ந்து காட்டியிருக்கிருனே !” என்கிருயா? . அவன் முடிதுறந்து, மனைவியை விற்று. முடிவில், மயானச் சாம்பல் மேடையில் வ்ெட்டி யான் வேலை பார்த்தானே-அந்த அவஸ்தைக் காலம் வரை வேண்டுமானல்-பொய் பேசாது வாழ்ந்திருப் பான் என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அதை வைத்து, எப்போதும் அப்படியே கடந்திருப்பான் என்பதை எப்படி நம்ப முடியும்?" கர இரவில்-மலர் மஞ்சத்திலே, மனவி சந்திர மதியை மார்போடு அணைத்து, முத்தே! மரகதமே! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/38&oldid=930833" இலிருந்து மீள்விக்கப்பட்டது