பக்கம்:தொடாத வாலிபம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா அடுத்த கடிதத்தில் எழுது. உன் பாட்டனர் வீட்டிலி ருந்து பத்து தினங்களில் கொம்புமான் குட்டிகள் வந்துவிடும் என்று எழுதியிருந்தாயே, வந்து விட்ட னவா? வந்திருந்தால் ஒரு எச்சரிக்கை. கொம்பு உள்ளதற்கு ஐந்து, குதிரைக்குப் பத்து முழம்' என் பார்கள். இதை மறந்துவிடாதே. - كي 'வழக்கமாக, உங்கள் சோம்பேறித்தனத்தால் துளங்கிவிட்டு, தோல்வியை என்னிடம் கொண்டுவந்து விடாதீர்கள். இந்த ஆண்டு கவிதைப் பந்தயத்தில் கலந்து கொள்ளவரும் புலவர்களெல்லாம்-புலி கனாம் : சிங்கங்களாம்!" உன் கடித்த்தின் வார்த்தை கள் இவை. பிரித்த பழச் சுளேயே ! காலப் பணித் துளியே கால்வாயைத் தாண்ட-ஆடுதான் கஷ்டப்பட வண்டும். யானை நடந்தாலே போதும். நீ குறிப்பிடும் விகளும், சிங்கங்களும் என்னை எதுவுமே செய்து விட முடியாது. அதற்குக் காரணம்-அம்பிகாபதியின் அறிவு; அவைகளின் கண்களுக்குத் தீப்பந்தம் ! -G - நீங்கள் வெற்றி பெற்ருல்தான் என் அகம் குளிரும். முகம் கி.மிரும்’-இதுவும் .ே ஆமாம், எனக்கேதான் வெற்றி ஏற்படவேண்டு மென்று இவ்வளவு அழுத்தமாக ஏன் சினைக்கிருய் ? நம்பிக்கைகள் இருப்பது நல்லதுதான். ஆகுல் அவைகளிடம் எதையும் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது-இவ்வளவு சலுகை காட்டுவதும் தவறு. 39 - SAASAASAASAASAASAA

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/42&oldid=930838" இலிருந்து மீள்விக்கப்பட்டது