பக்கம்:தொடாத வாலிபம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் மயக்கம் தய மட்டும் கேட்பவன், வாழ்வின் நஇகள வேண்டுமென்றே மறுப்பவன். வீரம் தடவை சிரித்தாலும், ஒரு தடவை அழுதும் g வம் அடையவேண்டும். அப்போதுதான் : ஒரு மனிதன் முழுவாழ்க்கையையும் உணர்ந்தவனகிருன். புகழ்-இந்த ஆபத்தான வ்ார்த்தையை நீ அடிக் கடி ஞாபகப் படுத்துகிருயே. இது என்ன செய்யும் தெரியுமா மனிதனே ? மதுவை அருந்திவிட்டால், அதன் மயக்கத்துக்குக் கட்டுப்பட வேண்டும். புகழ் வந்து விட்டால், அதன் கர்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். புகழ் என்பது-ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து. கண்ணுக்கு முன் பக்கத் தில் அழகு இருந்தாலும் அதன் பின் பக்கத்தில் அழுகை மறைந்திருக்கிறது. நீ அடிக்கடிசேகரிக்கும். கினைவுகளோடு இதையும் சேர்த்துக்கொள். - தினக்கதிரே ! காட்டாண்மைக்காரர்; நான்-எங்களோடு இன் லும் இருவர் ; எல்லோருமாக கலித்தொகையைத் தொகுத்துத் தந்தாரே கல்லந்துவனர் . அவரைப் பற். றிய கல் வெட்டுகளைப் பார்த்து வரலாமென்று. காம வேளுருக்குப் புறப்பட்டோம். அப்போது அந்திநேரம் அண்ணுந்து பார்த்தேன். உனது மார்பைத் தொட்டுக் கொண்டிருந்த மாதுளம் பூ வர்ண மேலாடை தான். என்னைப் பார்க்க: மேற்கு 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/43&oldid=930839" இலிருந்து மீள்விக்கப்பட்டது