பக்கம்:தொடாத வாலிபம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா வானத்திலே மிதந்து வந்திருக்கிறதோ என்று நினைத் 够 தேன், - காம வேளுர் கல்வெட்டு சாசனத்தைப் பார்த்து விட்டுத் திரும்பி வரும் வழியில்-உப்பு மூட்டையைச் சுமந்தபடி ஒருவன். மூங்கில் பாலத்தின் மீது கடந்து கொண்டிருந்தான். - காட்டாண்மைக்காரர் : உ ட ேன எங்களைப் பார்த்து, ' வருத்த முள்ள பாரம் எது?” எனக் கேட்டார். அதோ! அவன் முதுகை அழுத்திக் கொண்டி ருக்கிறதே மூட்டை-அதுதான் ' என்ருர், எங்க ளில் ஒருவர். பசையற்ற பாராங்கல்' என்ருர் வழுக் கைத் தலேயர் : "இரும்பு' என்ருர் இன்னுெருவர். எல்லோரும் எதிர்பார்த்தனர் என்னிடம்-நான்காவது பதிலே வருத்த முள்ள பாரம்-இரும்பல்ல, ஈயமல்ல; கரையும் உப்பு மல்ல கருங்கல்லுமல்ல. கர்ப்பம் என்றேன்-காரணமும் சொன்னேன். அமராவதி ! கர்ப்பம்-என்று கூறியதும் ; உடனே எனக்கு "தகப்பன் ஆசை” தோன்றியது. ஆனந்தப் பட் டேன்! அந்த ஆனந்தம், அங்கத்தையே அதிரவைக் கும் அச்சமாக மாறிவிட்டது. அடுத்த கணத்தில். ஏன் அப்படி என்று கேட்கிருயா ? ஆரம்பத்தில் விழிகளும்-அடுத்தபடி ஆசை களும். அங்கங்கள் மூன்ருவதாகவும், சக்திக்கும் 41 جمصبجي جميعم3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/44&oldid=930840" இலிருந்து மீள்விக்கப்பட்டது