பக்கம்:தொடாத வாலிபம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா- ---------------- தில் மட்டக் தட்டலாம் என்னும், இருட்டு நினைவி லேயே நாட்களை காசப்படுத்துகிருரே ! தெற்கு வேந்தர்களின் தீர வரலாற்றை எழுதா மல், வடக்கு ஆரியனின் வரலாற்றை எழுதி, அவனை வழிபடும் தெய்வமாக்கி, திருவரங்கத் திருச்சூரணக் கும்பலிடம் : ஆழ்வார்ப் பட்டம் பெற்ற என் தங் தைக்கு தான் இன உணர்ச்சியே இல்லை என்பது உனக்கு தெரியுமே! அந்த உணர்ச்சி இருந்தால்தானே, அரிசில் கிழார் பிறந்த தமிழ்நாடு இப்போது ஆரிய மனிதர்களுக்கு அடிண்மயாக இருந்து வருகிறது என்பதை உணர முடியும்: ஒரு குலம்; ஒரு தேவன் இவைகளே-பலஜாதி பல தெய்வங்கள் விரட்டுகின்றன. விரட்டும் இவற்றை நாம் விரட்ட வேண்டும். புதிய உதட்டுக்கும். புன் சிரிப்புக்கும். ஏமாந்து தொல்காப்பிய நாகரிகத்தை ஒதுங்க வைத்து விடா தீர்கள்” என்று சிங்க உணர்ச்சி உள்ள சேனதிபதி சொல்லலாம். ஆனால், சொல்லவில்லை. இவர்களில் யாருடைய குரலும் எழவே இல்லை. இவர்கள் வாய் எல்லாம் இப்படி மொட்டுபோல மூடிக்கிடப்பதற்குக் காரணம் யாது தெரியுமா? காளிதேவிக்குக் கோவிலும், வேல் முருகனுக்கு வளைந்த காவடியும். விரிசடைச் சிவனுக்கு வெள்ளி எருதும் செய்யவேண்டு மென்று அரசனுக்கு, கவனப்படுத்தும் ஆரிய v > > *:::: 13. ”్మణ్వే سكاتة இவர்கள். நைக்துவரும் காட் முடியும் இவர்களால்: எ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/46&oldid=930842" இலிருந்து மீள்விக்கப்பட்டது