பக்கம்:தொடாத வாலிபம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் மயக்கம் அறியாமையை, விளக்கிச் சொல்லவைக்க தண்ணீரைத் தண்ணிரா கழுவ கண்ணே ! நான் தந்திருக்கும் இந்த காரணத்தை, நீ தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. தோடு அணிந்த உனது தோழிகளுக்கும் தெரியப்படுத்து. பெண்களின் தாக்கைத் தம்பட்டம் என்கிருர்களே, காடே அறிய வேண்டிய இந்தக் கொள்கைக்கு, அது நன்ருகப் பயன்படட்டும். இம்மாதிரி ஆபத்து சூழ்ந்த நிலையில்-தாலிக்காதல் செய்யாமல். பார்வைக்காதல் புரிந்து வருகிருேம் நாம். வர்ணுஸ்ரமக் கோக்கரிப்புக் காட்டும் உன் தந்தைக்கு கம் உதட்டு உறவும், உனது ஆலிலை வயிற் றிலே அரும்பி யிருக்கும், கம் இருவரின் எதிர்காலமும்' தெரிந்தால், துன்பமும், தூக்கு முடிவும் கிடைப்பது தவிர, நாம் சொந்தமாகவா சாகமுடியும் ? அதஞலேதான் எனக்கு ஏற்பட்டது அச்சமும், அதிர்ச்சியும்: நாட்டாண்மைக்காரருக்கு நான் கர்ப்பம் என்று விடை தந்தபோது ! રે முத்து-மரகதம்-மாணிக்கம்-முழுப்பவளம்திரும்பு-கற்கண்டு-காம்புக் கணி-கட்டிவெல்லம் -இந்த எட்டு பொருளே 'கான் கெளவிக் குடிக்கும் தடத்தின் உதடே! g _சக்த்தேசம்" இது ஒரு காட்டின் பெய ல்லது கான் எழுதிய காவியத்தின் தலைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/47&oldid=930843" இலிருந்து மீள்விக்கப்பட்டது