பக்கம்:தொடாத வாலிபம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் மயக்கம் ~ கிரீடத்தின் பள்ளத்திலே, கொடுங்கோல் மன்ன னின் மாமிச உதிரத்தை நிரப்பி ; அவனேயே தாகவி டாய் தீர்க்கச் சொல்லும் அரச மரணப் போராட்டம்: ஒரு நாளைக்கு வரத்தான் போகிறது. - சதைப் பதுமையே! இந்தக் கடிதத்திலே கன்னம், *ருவிழி, உதடு-என்று எழுதியிருக்கும் வார்த்தை களின் மேல் எக்ல்ெ முத்தம் ஒத்தி இருக்கிறேன். கன்னத்தைப் போலிருக்கிறதே என்று, கண்ணு டியை முத்தமிட்டால், அது தித்திப்பா தரும் ! தராதேன்றுதெரியும். இருந்தும் இப்படிச் செய்தேன். இது ஒரு வித பித்தத்தனந்தான் கவிஞன், காதலன், அறிஞன். இவர்களைப் பைத் இயக்காரர்களென்று கூறுகிருர்களே, ஒரு வேளை இது போன்ற பிள்ளை விளையாட்டால் தானே ? பெண் மீனே ! எனது பொருமைக் காரர்கள், கவிஞர்களல்லகற்றவர்களல்ல. உன் அந்தப்புரத்துக் கண்ணுடி தான் ஏன் தெரியுமா? என்னைவிட அது தானே அடிக்கடி உன் அழகைப் பார்த்து வருகிறது ! சோழன் மக்னே t . எேனது புதிய புகழை முதலிலும்: பொதியமலைச் சக்தனத்தின். வாசனையை, இரண்டாவதாகவும்: அனுப்பிவைத்து-பாண்டி காட்டுப் பச்சரிசியில், உன்னைப்போல செய்து வைத்திருக்கும் உருவத்தை 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/49&oldid=930845" இலிருந்து மீள்விக்கப்பட்டது