பக்கம்:தொடாத வாலிபம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா உள்ளம் தொடாத வாலிபம்' என் உள்ளத்தைத் தொடக் கண்டேன். என்னைப் போலவே இதன் அருகே நெருங்குபவர் ஒவ்வொருவர் உள்ளத்தையும் இது தொட்டே திரும் என்ற உறுதிப்பாடுடையேன். நண்பர் சுரதா அவர்களின் எழுதுகோற் கொம் 。 பில் பல வண்ணங்களோடு பூத்துக் குலுங்கும் இலக் கிய மலர்தான் இந்தத் தொடாத வாலியர்.” =షిr + - - - ட்சிக் கவிார் : :ாா கி ராசன் கனடா சுரதா புரடசக கவஞா பாரத தாசன பரம்பரையில் தோன்றிய சீரிய கவிஞராவார். புரட் சிக் கவிஞரின் கவிதை உள்ளத்தோடு, தம் உள்ளத் தையும் ஈடுபாடு படுத்திக் கொண்டு, புரட்சிக் கவிஞ ரின் உள்ளத்தை எடுத்துக்காட்டாகக் கொண்ட காரணத்தால் தான், சுரதா, தம்பெயரை சுப்பு ரத்தின தாசன் என்று கிலே நாட்டிக் கொண்டார். * - - * : * 3 略 * - , * "சுப்பு ரத்தின தாசனின் சுருக்கம்தான் சுரதா பாரதிதாசனின் பரம்பரை என்ருல், சுரதாவின் உளப்பாங்கை விரித்துரைக்கவும் வேண்டுமோ? இந்நூல் மட்டுமல்லாமல். சுரதாவின் வேறு பல கவிதைகளிலும் நான் தோய்ந்தெழுந்து மகிழ்வடைக் திருந்திருக்கிறேன். சுரதாவின் எழுத்துக்களில் ,་བརྡ་ ༤་ * - * அழகு தமிழ் மிளிரும் இனிய ஓசை கேட்கும் ; பெருமித நடை தோன்றும் ; காதலும் வீரமும் கலந்து உறவாடும் உவமைகள் துள்ளிக் குதிக்கும் உருவகங்கள் பின்னிக்கிடக்கும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/5&oldid=930846" இலிருந்து மீள்விக்கப்பட்டது