பக்கம்:தொடாத வாலிபம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தின் மேல் கண்ணிர் அன்புள்ள மதிமுத்தம் ! என் தாய். என்ன, முதல் பிரசவத்துக்கு: ஊருக்கு அழைத்து வருவதற்கு முன்தினம்; உன் கணவர், உன்னைக் கல்லக்குடிக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாராம். வந்தும்சந்திக்க முடியவில்லை ! என் தங்கையின் பருவ ச் சடங்குக்காக, வேருெரு தடவை வந்திருந்த போது, திடீரென்று எனக்கு சன்னி கண்டு. பிழைப் பேனே. போய் விடுவேனே-என்று இருக்கும் நிலையில்-கீ என்னை வந்து பார்த்தாயாம். - உனது முகம். குவிந்து விட்டதாம்! கருவிழிகள், கண்ணிர் திறந்தனவாம். எனக்காக! அந்த சந்தர்ப்பத்திலே - பார்த்திருக்கிருய் என்னை. ஆனால், கான் பார்க்க முடியவில்லை, உன்னை ! . இப்படி ஒவ்வொரு காரணத்தாலும். நமது சக் திப்பு: இந்த ஒன்பது ஆண்டுகளாக வெட்டுப் பட்டுக் கொண்டே வருகிறது. 4- زة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/51&oldid=930848" இலிருந்து மீள்விக்கப்பட்டது