பக்கம்:தொடாத வாலிபம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தின் மேல் கண்ணிர் 'ஆயுட்காலம் முழுவதும், பணத்திலேயே படுத் திருக்கலாம்" என்று அப்போது மனக்கனவு கண் Gu–sër ? இப்போது-மான் விழியிலே, நீரைத்தான் காண் கிறேன் ! அந்த நாட்களிலே, என்னே அதிர்ஷ்டக்காரி என்ருயே மதிமுத்தம் : என் கதையிலே அதிர்ஷ்டடிா கலந்திருக்கிறது ? . தவிடும் தங்கத் தூளாய்விடும்' என்ருர்களே. அவர்கள் வாக்குத்தான் பலித்ததா? இல்லை, யோகம் வரும்' என்ருரே சோதிடர் : அவர் சொன்னதுதான் வந்ததா ? இந்த சோதிடக் காரர்கள், இப்படி எல்லோருக் கும் என் ஆசை காட்டவேண்டும்? 憑 அந்த ஆசையை எதிர்பார்த்து, ஏங்கி ஏமாந்துஎன். மனிதர்கள் இப்படி மனம் முறிந்து போக வேண்டும் : கவிஞர்கள் : தத்துவ மனிதர்கள் இசை வாணர்கல்-இவர்களை சிறையிலே தள்ளி வைத்தால் தான். உலகம் குழப்பமில்லாமல் இருக்கும்' என்று கம் இராவண வாத்தியாரின் ஒலைச் சுவடியிலே பார்த்த ஞாபகம். அவர்களோடு. இந்த சோதிடக் கார்களையும் சேர்த்து சிறையிலே போடவேண்டும்" என்று கான் கூறுகிறேன். ஆமாம் மதிமுத்தம், இவர் கன் மீது அவ்வளவு ஆத்திரம் எனக்கு ! r 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/54&oldid=930851" இலிருந்து மீள்விக்கப்பட்டது