பக்கம்:தொடாத வாலிபம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தின் மேல் கண்ணி என் கணவர், குளம் போன்றவர் அல்ல-கிணறு போன்றவர். கிணறு. தண்ணீரைக் கடன் கேட்ப தில்ல. தடாகத்தான் மேகத்தின் உதவியை எதிர் பார்க்கும். என் கணவரை எதிர்ப்பவர்கள் கூட, சத்தி முத்தப் புலவர். மிகச் சிறந்த சிந்தனைச் சிற்பி' என்று ஒப்புக் கொள்கிருர்கள். o இவர், சிலருக்கு-பேரறிஞராக விளங்குகிருர். பலருக்குப் பித்தராகப் புலப்படுகிருர். மனிதரிலே பலர்-இவரை மடையன் ' என்று முடிவு கட்டு கிழர்கள். > இவரைப்பற்றி-இவர் போன்ற அறிஞர்களைப் பற்றி-இப்படி, வெவ்வேறு விதமாகப் பேசப்பட்டு வருவதற்குக் காரணம் என்ன தெரியுமா? உயிர்ந்தது எது? என்ற முடிவும் ; ஏன் மதிக் கிருேம்? என்பதற்கு விமர்சனமும்; சரியாக இல்லா ததுதான்: * கண்டிக்கப்படாத புகழ், இன்று. நம் காட்டில் யாருக்குமே இல்லாமலிருப்பதற்குக் காரணங்கூட இதுதான். " கோடை இடி போல மேடை சத்தம் போடு கின்றனர், தமிழ் வள்ர வேண்டும். வாழ வேண்டும்' வையமெல்லாம் சுற்றி வரவேண்டும்' என்று. ஆல்ை, தமிழுக்குசக்தி தருபவன: அறிந்தவர் ன் உராட்டுவதுமில்ல: அரசாங்கம் ஆதரிப்பதும் 懿 கிடையாது. & S § ET

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/56&oldid=930853" இலிருந்து மீள்விக்கப்பட்டது