பக்கம்:தொடாத வாலிபம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있 இந்த நயப்பாடுகளெல்லாம் இந்நூலில் குறை வறத் தேங்கிக் கிடக்கின்றன. தொடாத வாலிபம்,' தொட்ட இடமெல்லாம் சுவை பயப்பதாக அமைக் திருக்கிறது ! - முத்தமிழின் தன்மைகளான இயற்போக்கு, இசைப்போக்கு. நாடகப் போக்கு, ஆகிய மூன்றினே யும் இக்நூலிலே கண்பர் சுரதா அழகுற கடமாட விட்டிருக்கிரு.ர். தாடகப் பொ. இன உணர்த்தி - "س س-- * * - - - . * به مر விக்கும் ' தொடாத வாலிபம் ' என்ற தக்லப்பு, சிறப்புப்பெற்று, இக்குரல் முழு அதையுமே உணர்த்தி -, * ம்ே ப்ேபாகக் காட்சியளிக்கிறது. جن ... இந்நூலின் கண் காணப்படும் கவிதைப் பகுதியும், கட்டுரைப் பகுதியும், நாடகப் பகுதியும் இயற்கை எழிலே யும், தமிழார்வத்தையும், தமிமுகப்பெருமையையும், சீர்திருத்த நோக்கத்தையும், பகுத்தறிவு நெறியினே யும், உரிமை வேட்கையையும், படிப்போர் உள் ளத்தே கிளரும் தன்மையனவாக விளங்குகின்றன. தமிழார்வங் கொண்டோர் அனேவர்க்கும் இக் நூல் தெவிட்டா விருந்து அளிக்கும் தன்மையதாகும். வாழ்க சுரதா" உள்ளம் ! 54"-س-3 س26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/6&oldid=930857" இலிருந்து மீள்விக்கப்பட்டது