பக்கம்:தொடாத வாலிபம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தின் மேல் கண்ணிர் " உனக்கு உற்ருர் உறவினர் எவ்வளவோ GLif இருந்தும் இப்படி வேதனேப் படலாமா? என்று. கேட்கலாம்! அவர்கள் இருந்து எனக்கென்ன ? உறவினர்தர்ன் வெள்வால்களாயிற்றே ! பழம் இருந்தால், எடுத்துக்கொண்டு போக மரத்தை நாடி வெளவால்கள் வரும். என் குடும்பம், வெறும் இலையுள்ள மரக் தானே-எப்படி வரும் அந்த வெளவால்கள்? மற்றவர்கள் ப்ோகட்டும்-உன் சிற்றப்பா பிள்ளை செந்தில் நாயகந்தான் சீரும் சிறப்புமாக இருக்கிருரே. அவரிடம், உனது கண்ணிர்க் குடும்பத் தைப்பற்றி ஏன் கூறக்கூடாது? கேட்டால் உதவ மாட்டாரா?” என்று நினைவு படுத்துகிருய். இதுவரை அவரிடம் எந்த உதவிக்கும் உதடு திறந்ததே இல்லை. கேட்டாலும் கிடைக்கும். ஆளுல் அது எத்தனை நாளைக்கு ? சிறிய இள்ைேரக் கொண்டு. வாழ்நாட்களில் ஏற்படும் தாகத்தை எல்லாம் தீர்த்துக்கொண்டு விட முடியுமா ? - எனது கஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள, அவர் வீட்டில் போய், இரண்டிொரு மாதம் இருந்து வரலாம்-ஆளுல், அக்கியர் வீட்டில் அறுசுவையோடு உண்ணுவதைவிட-ச்ொந்த விட்டில் பட்டினியோடு "குன்இசிடப்பதுதானே கீர்த்திகொடுக்கும் விருது ஆமாம்-உனக்கு பெண்குழந்தை"பிநந்திருக் கிறதே. அதற்கு என்ன பெயர் இடப்போகிருய்? 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/60&oldid=930858" இலிருந்து மீள்விக்கப்பட்டது