பக்கம்:தொடாத வாலிபம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஆங்கஜம் என்று முதல் பெண்ணுக்குப் பெயர் வைத்தாயே, அதுபோல ஆரிய வார்த்தையிலா? இல்லே -அமுதத் தமிழ்ச் சொல்லிலா ? மன்னர்கள்-மாவீரர்கள், வாரிவழங்கிய வள்ளல் கள். தமிழ்காத்த புலவர்கள்-கலைஞர்கள், அறிஞர்கள்; கற்பரசிகள்: அவர்களது நினைவாக, நமது பிள்ளை களுக்குப் பெயர் வைப்பதா? மொழி மரியாதை இழந்து-அங்கியர் சொற்களை உபயோகித்து-கம் குழந்தைகளை அழைப்பதா? நீயே இப்படி நடந்து கொண்டால் நாட்டிலே ப்டிக்காதவர்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? பங்கஜம்-என்னும் பெயரை உடனே, தாமரை என்று தமிழிலே மாற்று. ஏன் மதிமுத்தம்-குழந்தையின் குழல்-சுருண்டு சுருண்டு இருக்கிறதா? அப்படி இருந்தால், மோதிரக் குழலி என்று உன் மகளுக்குப் பெயர் இடு. அல்லது. மேகலை என்னும், ஒரு ஆபரணத்தின் பெயரைத் தான் உனது அரும்புக் குழந்தைக்கு இடேன். தோன். நாகரெத்தினம் போல தேகமெடுத்தவள் அழகின் அழகி,உன்வயிற்றிலே, பிறந்த உருடிஅந்தி வானம்போல அழகாகத்தானே இருக்கும் அதல்ை. உன் மகளே அழகி என்று கூட அழைக்கலாம். : க் ஏன் உனக்குத்தான் தவிஞர்களே.மிகவும்,பிடிக் குமே-கப்பசலையார் என்னும் சங்ககாலப்.இபண்கவி யின் பெயரைத்தான் உன்பெண்ணுக்கு வையேன். நினைவு வரும். அடுத்ஆ, அந்த શ્રી மையாரின் ... →क्ला

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/61&oldid=930859" இலிருந்து மீள்விக்கப்பட்டது