பக்கம்:தொடாத வாலிபம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்போடு ஒப்பந்தம்

                          • جحمسہ، مج ہیں .................. یہی ہیں

வீரனை வீரன் என்று கருதினால்தான், விாள் பிடிக்க வேண்டும். என்ற ஆயுத உணர்ச்சி ஏற்பட முடியும். வீரனே தெய்வமாக மதிக்கத் தொடங்கி விட்டால், அப்போது கமக்கு வீரம் வராது-கற்பூரம் ஏற்றி, கையெடுத்துக் கும்பிடும், வழக்கங்தான் வளரும். வைகளே எல்லாம் நினைக்கும் போது, எனக்கு ஒரு சந்தேகம் பிறக்கிறது. - புத்தரின் பல்லுக்காக, கல்லுக் கோவில் ஏற்பட் டதுபோல, எனது எலும்புகளுக்கும் எங்கே கோவில் ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அது! எனது சாம்பலுக்கு அருகிலே நிற்கும் ,ே ஆஸ்தி கனக இருந்தால்-உன்னை ஒன்று கேட்கிறேன். மறுபிறப்பு இருக்கிறது என் கிருயே-இருக்கமுடி - - ஒன்று - إنالبالتا ھے ir mہu கறந்தபால்-காம்புக்குத் தாவுமா? உதிர்ந்த காய்-மரத்திலே மறுபடியும்,_ஒட்டுவது உண்டா? என்று கேட்டால், என்ன பதில் தரமுடியும். எதிர்க் கின்ற உன்னல்? - உலகமனிதனே ! நினைத்துப் பார்த்தால், நிச்சயமாக கான், இப் போது இறந்துபோக வேண்டியதே இல்லை. இந்த உடல் யெனவனத்தோடு, இன்னும் சிலகாலம்இருந்து பிறகு ஒருநாள். நான் பிரேதமாகலாம். ஆனால், கன்ன் அதை விரும்பவில்லை. காளையே தீக்குளிக் கத்திர். حمایتسعمسیر 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/67&oldid=930865" இலிருந்து மீள்விக்கப்பட்டது