பக்கம்:தொடாத வாலிபம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்போடு ஒப்பந்தம் is குழந்தை பெற்ற கோதைக்கு கீ அரசில் குறைந்தவளாக இருக்கலாம். அங் தஸ்து இல்லவே இல்லாதவளாகக் கூட இருக்கலாம். ஆல்ை உன்ைேடு ஒப்பிடும் போது, எனது வாழ்வு, எவ்வளவோ நஷ்ட முடையது-கஷ்டமுடையது! என்னைப் போல, உனது வாலிடம் விணுகி விட வில்லை-திருமணமாகியும் உதடுகள், உபயோகப் பிடாமல் போகவில்லே-கணவன் இருந்தும்! விந்து கரத்திலே பிறந்த குழந்தையை முத்தமிட்டு மகிழ்வது இருக்கட்டும்; அதற்கு முன் ஆரம்பமாக வேண்டிய கணவன் மனைவி முத்தம் இருக்கிறதே, அதாவது கிடைத்ததின் எனக்கு இல்லை ! - -படராதமுல்லை : அது நான் தான். பழகாத படுக்கை ! பதிக்காத-உதடு ! புசிக்காத-இளமை ! புண்ணுன-நாட்கள் ! -இதெல்லாம் யாருக்கு ? எனக்கு ! எனது அங்கத்தை ஆபரணம் தொட்டிருக்கிறது. ஆருதி தொட்டிருக்இது மஞ்சமும் அதிலுேழலாது கிடக்கும். மொட்டுக்களும் தொட்டிக்கின்றன: 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/71&oldid=930870" இலிருந்து மீள்விக்கப்பட்டது