பக்கம்:தொடாத வாலிபம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்போடு ஒப்பந்தம் எனக்கு ஒருமகன் பித்து, அவன் இந்த முழு உலகத்துக்குமே முடி அரசஞ்க வேண்டும்' என்ற இவை வளர்த்தேன். அது-கடைசியில், கல்மீது க கண்ணுயி டாகி விட்டத o, āᏇaᎥ ☾ ة سنة ساساًit سساة، له مل ーリ・ ‘s ற வேருமல் போனதும், ஒரு ஒரு நாட்டுக்கு ஆதிபதியான அரசனே. இவ் வளவு ஆட்டிவைக்கும்போது, எல்லா நாடுகளுக்கும் ஒருவனே தலைவனுகுல்-சுற்றும் இந்த பூமிய்ை. அவ்ன் சமாதானமாகவா வைத்திருப்பான். தனது அதி கார வேகத்தால், மக்களே. மழைபோல அல்லவா அவைத்துக் கொண்டே இருப்பான் ! f அரசருக்கு எனது கரத்தினுல் அமுது ஊட்ட வேண்டும் என்று இருந்தேன். ஆல்ை, என் மடி மீது, அவர் பிரேதத்தைப் படுக்க வைத்து, கண்ணிரையும் தண்ணீரையும் ஊற்றிக் கழுவத்தான் பயன் பட்டது எனது கரம். - மாலையிட்ட கரம்-மகரயாழ் மீட்டிய கரம், கன்னத்திலே நீந்தும் கண்ணிரை வழித்து எறியவும் : மரண உடையை, என்னிடமே எடுத்துக் கொடுக் கவுந்தான் இப்போது உதவுகிறது. இதெல்லாம் போகட்டும், சென்ற வெள்ளிக் கிழமை, போருக்கு அவர் புறப்படாது இருந்திருங் தால்-அன்று இரவோடு எங்கள் தோஷமே தொலைக் திருக்கும்-மாமனுரின் நம்பிக்கைப்படி ! 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/73&oldid=930872" இலிருந்து மீள்விக்கப்பட்டது