பக்கம்:தொடாத வாலிபம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் - பறித்த மலர்களில் ஒன்று, முத்துவின் அருகிலே மிதந்து வருகிறது. அவளது . பித்தளேக் குடம், தாண்டவன் பக்கம் மிதந்து போகிறது. அதனைப் பார்த்த அவள், அவனே கோக்கி) தாசி முத்து : தயவு செய்து அந்தக் குடத்தை இப்படி எடுத்துக் கொடுங்களேன். - . . . . தாண்டவன். அதோ ஒன்னைத் தேடி வருதே ஒரு தாமரை. அதை, இப்படி எடுத்து எறியேன். முத்து நீங்கள், கரைக்குத்தானே வரவேண்டும். அப்போது, நீங்களே எடுத்துக்கொள்ளலாமே இந்த மலரை. r ر--- தான் . அதுபோல, நீயே நீந்தி வந்து, எடுத்துக் கலாமே இந்தக் குடத்தை. . . . . முத்து எனக்கு ந்ேதத் தெரியாதே !. தாண் தெரியாதா. பெண்களைப் புள்ளிமான் என் கிருர்கள். ஒடத் தெரிய வேண்டாமா ? அன்னம் என்கிருர்கள். நீங்தத் தெரியவேண்டாமா ? மூத்து தெரியத்தான் வேண்டும். ஆனல் தெரிய - ல்லே. காரணம்-அங்த தைரியம் இல்லாத, இந்த நூற்ருண்டிலே பிறந்து விட்டேன் நான், கட்டுமரம் கை விட்டாலும் கப்பல் கவிழ்த்தா லும் ஒடமும் தெப்பமும் உதறித் தள்ளிலுைம்அஞ்சரிது-அலருது-அழாது-அதிர்ச்சி அடை யாது-ஆடிவரும் அலை நீரை, நீங்திப்பிளந்து கொண்டு. கரை வந்து சேரும் கன்னியர்கள் இருந்தனர். இந்நாட்டிலே ஒரு காலத்தில், ஆழமான கடலில், ஆண்களோடு மூச்சடக்கி முத்து எடுத்த-பெண் இனம் : கடலுக்குப் பொன் கோடுக்கும் காவிரியிலே, மீனைப்போல ந்ேதித் திரிந்து, நீராடிய பெண் இனம்; எத்தர் 76.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/77&oldid=930876" இலிருந்து மீள்விக்கப்பட்டது