பக்கம்:தொடாத வாலிபம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா முத்து : இவர்கள் தான் என் தாய். மாணிக்கம் என்று பெயர். (மரகதத்தைக் காட்டி இவள், வேலைக் காரி, பெயர்-மரகதம். எனது பெயர், முத்து என்பது, முன்பே தெரிந்தது தான் உங்களுக்கு, தாண் : முத்து மரகதம் மாணிக்கம் !-இன்னும் பவளம், புஷ்பராகம், வைரம், வைடுரியம்ன்னு பேருள்ளவுங்க இந்த வீட்லே இல்லியா ? முத்து : இந்தப் பெயர் உள்ள, மனிதர்கள் இல்லை. ஆனால், ஆபரணங்கள் இருக்கின்றன-இதோ என் கழுத்தில் ! - - மாணி தம்பி, நீங்க.ரொம்ப கல்லா பாடுவிங்கன்னு, கேள்விப்பட்டேன். பாப்பாவும் சொன்னுது, ஏதாவது பாடுங்க. - தாண் எனக்கு, சங்கிதம் தெரியாதே! * ... மாணி : இந்தக் காலத்திலே, எல்லாருமே சங்கீதம் தெரிஞ்சிக்கிட்டு தான பாட்ருங்க. இலக்க ன்ம் தெரிஞ்சிக்கிட்டுதான, கவி எழுதுருங்க, பரவாயில்லே. சும்மா பாடுங்க. சங்கீதத்துக்கு மொதல்லே இனிமைதான் முக்கியம். அப்புறக் தான் அடுத்ததெல்லாம். . . . . . . . (என்று சொல்ல, காண்டவன். பாடுகிரு:ன். பாட்டு முடிந்ததும் மாணிக்கம், தாண்டவன்ேப் பார்த்து) - - - காணி : தம்பி, எனக்கும், பாவட்டம் பூ போல, தலே கரைச்சிப் போச்சி. இதுவரையிலே. எவ் வளவோ பேரு பாடிக் கேட்டிருக்கேன். ஒங்க குரல் இனிமை போல, நான் கேட்டதே இல்லெ. முத்து . கந்தர்வபூபதி-கானச் சக்ரவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் 87 rてに த்தி என்று: a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/88&oldid=930888" இலிருந்து மீள்விக்கப்பட்டது