பக்கம்:தொடாத வாலிபம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிபம் (என்று கூறி, பக்கத்திலிருக்கும் பசுப்பாலே எடுத் துக் கொடுக்கிருள்-குடிக்கிருன் பிறகு அவள். ஒரு கறுப்பு நூல் எடுத்து, அதை கட்டிலின் மேல் சட் டங்கள்ல், கொடிக் கயிறு போலக் கட்டி கருங் திராட்சைக் கணிகளே, அந்த நூலின் நீட்டம் முழு வதும் அடுக்கி, அடுக்கி முடிந்ததும் அவனே கோக்கி): 鲇 த்து : இந்தக் கயிற்று திராட்சையைக் கையினுல் தொட்க் கூடாது. வாயாலேயே தின்ன வேண்டும். - - தான் . ஏன் ? . முத்து : தின்னுங்கள் பிறகு தெரியும் அந்தப் பக்கம் உங்களுக்கு, இந்தப் பக்கம் எனக்கு. - (என்று கூற, தாண்டவன் ஒரு பக்கம்-முத்து ஒருபக்கம்-இருந்து தருக் திராட்சையைத் கடித்துத் இன்னுகின்றனர், இரு பக்கங்களிலும் கனிகள் குறைந்து வருகின்றன. முகங்கள் நெருங்குகின்றன. இரு முகங்களுக்கும் இடையில் ஒரே ஒரு உருண் ட்ைத் திராட்சை. முகங்கள் ஒட்டாமல் இருப்பதற்கு ஒரு த-ை அந்த ஒரு திராட்தைஜான் அதுவும். ஆளுக்குப் பாதியாகிவிடுகிறது. அடுத்த கணம், இரு விரது உதடுகளும் ஒன்றில் ஒன்று தடுக்கிக் கொள்ளு கின்றன. அப்போது, அவன்-அவள் இருவரும். சிலிர்ப்படைகின்றனர். அவளேப் பார்த்து அவன்) தாண் : ஆகாயத்திலே நிலவு இந்த அறையிலே, விளக்கு அங்கே சங்கீதப் பயிற்சி ! இங்கே... முத்து. இதை தடுக்கிக் கொண்ட உதடுகளிடக் தான் கேட்க வேண்டும். அன்பே சிலர் அழ காக மட்டும் இருப்பதுண்டு-எட்டிப் பழம் போல, நீங்கள், அழகாகவும் இனிப்பாகவும்: இருக்கிறீர்கள்-மாங்கனியைப் ப்ோல. பகலில் 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/91&oldid=930892" இலிருந்து மீள்விக்கப்பட்டது