பக்கம்:தொடாத வாலிபம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவைக்கு ஒதவாத கேள்வி கேளுங்க. ஒங்க பெண்ணு ரொம்ப புத்திசாலி ஆயிடுவ்ஸ். என்று கூறி, குஞ்சுமணியின் பக்கத்திலே இருக்கும் சில ஒலேச்சுவடிகளைப் பார்த்து அது என்ன சுவடி? குஞ் இது : இளமை நிலையாமை, யாக்கை நிலையா x. மையைப் பற்றிச் சொல்லும் நாலடியார் ஏடுகள். ஏங்களுக்கு இப்பொ இதைப் பாடமா வெச் சிருக்கா. அம் சரிதான், திருக்குறள் காமத்துப் பாலேட் படிச்சா, பிள்ளைங்க மனசு கெட்டுப் போயி, டும்னு சொல்றவா, இதை வாசிச்சா மட்டும், வாழ்க்கையிலே வெறுப்பு ஏற்படாதோ? குரு : எல்லாம் பெரியவாளுக்குத் த்ெரியும். வோயே முடிண்டிரு. -- . . . . . . . . (என்று கூறிக் தொண்டிருக்கும் சமயத்தில், கோவில் மணியைத் துரக்கிக் கொண்டு, தாண்டவன் வருகிருன். அவனேப் பார்த்துi . - குரு : என்னடா அப்ப போனவன், இங்கேரம்என்ன, செய்தே ? . - தாண் : இப்பதான், மணியை சரிபண்ணிக் கொடுத் தான். குரு : சரி, வெச்சிட்டு போயி படுத்துக்கோ. (என்று சொல்ல, மணியை வைத்து விட்டு வெளியே வருகிருன். அம்புஜம் கதவை மூடுகிருள். தாண்டவன் கொட்டிலில் ஒளித்து வைத்திருந்த பூப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு, புறப்படுகிருன் தாசி விட்டுக்கு) . . . . . . . 3 * " . . 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/94&oldid=930895" இலிருந்து மீள்விக்கப்பட்டது