பக்கம்:தொடாத வாலிபம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா - வீட்டை விட்டே அசைய மாட்டேங்கிரு ? செவ்வழி : ஏன் ? - அபரஞ்சி குருக்கள் விட்லே வேலை செய்ற பையன் அஞ்சுகம் : ஆமாம்! அபரஞ்சி அவனுக்கு, சங்கீத சிஷை சொல்லிக் கோடுக்குரு. - . * * * காந்தாரம்: அவளுக்கு அவன் மேல்ே, ஏன் இவ்வ ளேவு அக்கரை ? t, , நட்டராகம்: ரொம்ப, இனிமையான குரலாம், அவன் சங்கீத சக்தி, பாழாகக் கூடாதுன்னு பாது காக்குருளாம். . . . - மான்விழி : அசல் காரணம் அதுதான ?....@మGణ. என்று சொல்ல. எல்லோரும், கொல் என்று சிரிக்கின்றனர், முல்லை அரும்பு போல காட்சி-7. இடம் :-தாசி வீடு இருப்பவர்கள் -முத்து, மரகதம், மாணிக்கம், தாண்டவன் - - தோம் :-திலா ஒட்டிய இரவு நிகழ்ச்சி: . (தாசி மாணிக்கம், புதிதாக வாங்கி வந்த முத்து மாலையை, விளக்கு ஒளியில் பார்த்துக் கொண்டே) மாணி: வைரம், வைடுரியம் எல்லாம், ப்ட்ட தீட்தைான், பளபளப்பு கொடுக்கும். ஆன 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/96&oldid=930897" இலிருந்து மீள்விக்கப்பட்டது