பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO4 தொட்டனைத்துறும் மணற்கேணி ‘ஏண்டா கடங்காரா! பண்ணிவிட வேண்டியது தானே தடுத்தது மானம் ஒன்றே என்றான். 108 உலகத்தை ஆண்டுப்புட்டு பொடி பயலுக் கிட்டே போய் கும்பிடறதா...!? தடுத்தது மானம் ஒன்றே. அதைத்தான் இவன் சொன்னான். சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன் இவனோ தான் அவ்வேத முதல் காரணன் என்றான். . (கம்பயுத்த இராவ.வதை:134) கும்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே யாரேனும்தான் ஆகுக - யான்என் தனி ஆண்மை பேரேன்; நின்றே வென்றா முடிப்பேன் - புகழ்பெற்றேன். (கம்ப.யுத்த.இராவ.வதை:135) என்று முழக்கமிடுகிறது இராவணன் ஆணவம். அந்த ஆணவம் இருக்கிறதே அதைப் போக்கக் கடவுளைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால் இராவண னைப் போக்க வேண்டுமானால் அந்தப் பேராணவத் துக்கு அதை அளித்த பரம்பொருள்தான் நேரே வர வேண்டும். ஆகையால் தான் வந்தான். அம்பைப் போட்டவுடனே அகங்காரம் அழிந்தது.