பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 123 ஆக மொத்தம், அறிவினாலே சிந்தித்துப் பார்த்து இதை இப்படித்தான் பண்ணனும்னா ஊழ்வினை தோற்றுப்போகுது. 'பரந்து கெடுக உலகியற்றியான் என்றால் சரி. திருவள்ளுவர், இறைவன் ஒருவனைப் பிச்சைக் காரனாகப் படைக்கிறான் என்பதை ஏற்கவில்லை. மனிதன் பண்ணின கொடுமைக்குக் கடவுளை போய்ச் சொல்வதா? அவரைப்போல ஒரு சிந்தனையாளர் உலகில் கிடை யாது சார். அது பொருளாதாரச் சிந்தனை தோன்றாத sтаvib; Adam Smith Lilporла; 5Tavlb. அப்ப ஜனங்க வாழ்ந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க. அப்ப எப்படி வாழ்ந்தாங்க? அப்படி இருக்கிற போது இது ஆண்டவன் கொடுத்தது என எப்படி நினைக்கிறது. இரண்டு பேர் ஒரே நேரத்தில் ஒரே தொழில் ஆரம் பிக்கிறாங்க. ஒரே தொழில். ஒருத்தன் Rasproவாக இருக்கிறான். ஒருத்தன் அ.ச.வா இருக்கிறான். என்ன பண்றது? இப்ப விதி விளையாடறதா என்ன? இப்பப் பொருள் இல்லை. அங்கேதான் வள்ளுவன் ரொம்ப ஜாக்கிரதையாகிவிட்டான். நானும் அவனும் ஒண்ணாத் தானே ஆரம்பிச்சோம். நான் ஏன் Rasproவாக ஆகலை? வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி - தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள் 377)